உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு புதிய ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடப்படும் நாள் தான் ஜனவரி 1. இந்த ஜனவரி 1ஆம் நாளில் நாம் புத்துணர்ச்சியுடனும், புதிய உறவுகளுடன், நம் வாழ்க்கையின் கஷ்டங்களை கடந்து, முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு தேடுதலையும் முயற்சித்து, வாழ்வில் வெற்றி அடைய இந்த புதிய ஆண்டில் வாழ்த்துகளுடன், புதிய ஆண்டின் தொடக்க நாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்
01-01-2022
ஒமான்