அமீரக மதிமுக பொருளாளர் லெனின் ஜோஸ் (+971557132040 அமீரகம், +919442947553 இந்தியா) அவர்களின் தந்தையார் திரு.S.லாசர் (74) அவர்கள் இன்று (26.02.2022) காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்கள் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன்.
தந்தை மறைவு என்பது மகனுக்கு ஈடு செய்ய இயலாதது. தந்தை மறைவு குடும்ப பொறுப்பு கூட்டியிருக்கிறது.
கடைசி காலங்களில் அவரை கூட இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் நிம்மதியாக இளைப்பாறுவார்.
தந்தை மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்தை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக.
26-02-2022
Durai Vaiko MDMK Vaiko
No comments:
Post a Comment