உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் தாயகம் வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெளிநாட்டு தமிழருக்கான தனி நல அமைச்சகமும், வாரியமும் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
2011 ல் அறிவித்த வெளிநாடு தமிழர்கள் நல சட்ட வாரியம், இயங்காத நிலையில் தமிழக அரசு தலையிட்டு சரியான வழிமுறைகளை வகுத்து பாதிக்கப்படும் தமிழர்களை தாயகம் மீட்டு வரவும் ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
#BringBackTamils
#SetUpMinistryOfPersonalWelfare
#SetUpSeparateWelfareBoard
No comments:
Post a Comment