வைகோ என்ற ஒரு தமிழ் போராளியின் பெயருக்காக நட்பு என்ற போர்வையில் இணைந்தோம். வளைகுடா நாட்டிலும் சேர்ந்தே வேறு திசைகளில் இருந்தாலும் கழக உணர்வால் இணைந்தே குழுவாக பணியாற்றுகிறோம். ஆலோசனைகளில் ஆரோக்கியமானவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றல் படைத்தவர். தமிழக அரசியலில் நல்ல கூட்டணி மக்களுக்கான நலன் கொண்டவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்றெண்ணி அதற்காக தனது பங்களிப்பை செலுத்தி பணியாற்றுபவர். நல்ல பண்பாளர். நட்பிற்கு நாடு போற்றும் அளவிற்கு ஆதரவு கொடுக்கும் இதயம் படைத்த அண்ணனுக்கு தனி செய்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், பொது பதிவிலும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment