சிறு வயது முதலே வைகோ என்ற ஈரெழுத்து மந்திரத்தால், ஈர்க்கப்பட்டு, சின்ன வயதில் மாலையுடன் காத்திருக்க, இப்போ வருவார், கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என்றெல்லாம் சொல்லி நடு இரவு நேரம் ஆன பின்னரும், அவர் வர தாமதமாகும், நீ வா வீட்டுக்கு போகலாம் என்று பெற்றோர் அழைக்க மாலையிட்டு மரியாதை செலுத்திவிட்டுதான் இல்லம் திரும்புவேன் என காத்திருந்து தமிழக தலையாரி வைகோவுக்கு மலர் மாலையிட்டு மரியாதை செலுத்திய தம்பி நவநீதன் அவர்கள், வருகிற தேர்தலில் வைகோவின் ஒருங்கிணைப்பில் ஆட்சி அமைக்க போவதை கண்டுகளித்தும், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றும், நீடூழி வாழ பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment