150 வருடத்திற்கு முன்னர் எழுதிய மனுநீதி நூலை எளிய வடிவில் மொழி பெயர்த்து மனுநீதி (எ) மனுதர்ம சாஸ்திரம் நூலை சுவடு இதழின் நூலாசிரியர் நல்லு லிங்கம் அவர்கள் எழுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்கள்.
மதிமுக அமைப்பு செயலாளர் திரு. வந்தியத்தேவன் அவர்கள் நூலை பெற்று கொண்டார்கள்.
நூல் வெளிவர காரணமாயிருந்த, அதற்கு உதவிய, சுவடு பதிப்பகத்தாருகு ஆதரவாக இருந்த, நூல் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருணாசிரத்தை தோலுரித்து காட்டுகின்ற உண்மையை உரைக்கின்ற நூலாக உலக வலம் வரும் நுலிற்கு வாழ்த்துக்கள்.
மைக்கேல் செல்வ குமார்.
No comments:
Post a Comment