வைகோவின் வானம்பாடி, ராஜபக்சேவை விரட்டி நேராக
கறுப்பு கொடி
காட்டிய மாவீரன், கழகத்தை காவல்
காக்கும் காவலன்,
தெய்வத்திற்கு நிகராக
தலைவனை
மதிக்கும் தொண்டன். அன்பு
காட்டும் ஆதிக்க
வெறியர். அனைவரையும் தனது
சிரிப்பால் கவரும்
ஆளுமை.
கருஞ்சட்டை காதலர்,
என்னிலும் அளவற்ற
பாசம்
கொண்டு
சகோதரா
என
அழைக்கும், அண்ணன்
பிறந்த
பொன்னாளில், ஆயிரம்
ஆண்டு
காலம்
நலமோடு
வாழ்ந்து தமிழகத்திற்காக போராடும் புரட்சி புயலின் ஓசையில் வலம்
வர
வேண்டி
அண்ணனுக்கு பிறந்த
நாள்
வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
படம்:
தம்பி
ஜெயத்திற்கு நூல்
வெளியீட்டு விழாவில் (4-1-17) எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment