தமிழ்
பற்றாளன். தன்னை அழைக்கும்போதே தமிழ் தென்பட வேண்டுமென்பதற்காக தமிழருண் என்று வலம் வருபவன். தமிழ் மீதுள்ள காதிலின் வெளிப்பாடு அவன் எழுத்துகளில் வெளிப்படும்.
போராட்ட
வாழ்வை சந்திப்பவன். தனியொருவனாக போராட்ட களத்தையும் சந்தித்தவன். நேர்மைதான் என் நாணயம் என்று பொதுவாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
வைகோவின் வரிப்புலி. பெரம்பலூர் மாணவர் மன்றத்தைன் மாணவ போராட்டங்களில் தளபதியாய் செயல்படுபவன்.
படிப்பில் பல பட்டங்களை
வாங்கி வாழ்விலும் உயர்ந்து வாழ்வாங்கு வாழ பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment