தலிபான் தீவிரவாதிகளுக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உதவியதால்தான் இந்த கொடூர சம்பவம் பெசாவர் பள்ளி குழந்தைகளுக்கு நேர்ந்துள்ளது என பாகிஸ்தான் முந்நாள் அதிபர் முஸ்ரப் வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். இந்த கருத்துக்கு முஸ்ரப் வருத்தம் தெரிவிப்பதோடு திரும்ப பெற வேண்டும்.
இதுபோன்ற பாதக செயல்களுக்கு அகிம்சையை பின்பற்றும் எம் பாரத திரு நாடு ஒரு போதும் இடமளிக்காது எனவும் முஸ்ரப் க்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அரசியல் ஆதாயத்திற்காக வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பெசலாம் என முஸ்ரப் நினைப்பது தவறான செயலாகும். இந்த விரோதபோக்கை அவர் மாற்றி கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment