பாரதத்தின் அனைத்து மாநில அரசுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு தண்டனை வழங்கபடுவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை ஒரு பிரபலமில்லாத அரசியல்வாதியாக, தமிழ் குடிமகனாக வரவேற்பதோடு, தற்கொலை செய்ய நினைப்பவர்கள் அந்த முடிவை மாற்றி அமைத்து அந்த பிரச்சினைக்கான தீர்வை பிறரிடத்தில் பங்கிடுவதன் மூலம் சிறந்த தீர்வை பெறலாம் எனவும், அதன் மூலம் அடுத்தவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்கொலை என்னும் கொடிய எண்ணத்தை நீக்கி அவர்களின் வாழ்விலும் ஒளி ஏற்றுவதால் நீங்களும் சந்தோசமாக மன நிறைவோடு தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகரலாம் எனவும் அறிவுறுத்துகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment